பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார்; வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்; அடி தளர் உறு கரு உடையன அணை உறு பிணை அலையார்; கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவோர்.