பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் ஞான மா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய் உள்ள வானவர் வளர் பூமாரி பொழிந்தனர்; மறைகள் ஆர்ப்ப.