பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே; இங்கு இது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் அங்கு அது நோக்கிச் சென்றார்; காவதம் அரையில் கண்டார்; செங் கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை.