திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டபின் கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண் தரு குருதி நிற்க, மற்றைக் கண் குருதி பொங்கி
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன்; மருந்து கை கண்டேன்; இன்னும்
உண்டு ஒரு கண் அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன்; என்று.

பொருள்

குரலிசை
காணொளி