பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை தாழத் தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச் சேர் வில் பொலி கங்கணம் மீது திகழ்ந்த முன் கைக் கார் வில் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி.