திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போதுவர்; மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலின் நோக்கி நிற்பர்; கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்
நாதனே! அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோது அறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி