திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செந் தினை இடியும் தேனும் அருந்துவார்; தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார்; வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்;
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார்; வெவ் வேறு
அந்தம் இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு இலார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி