பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத் திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி, நிரையில் பொலி நீள் உடை தோல் சுரிகைப் புறம் சூழ் விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து, வீக்கி.