பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய திண் சிலைக் கார் மழை மேகம் என்ன மெய்ப் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்.