திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெந் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து, மிருகங்கள்
கொந்தி, அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
வந்தன கொண்டு, எழும் தழலில் வக்குவன வக்குவித்து.

பொருள்

குரலிசை
காணொளி