பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு என வெருக் கொண்டு எய்திப் புனத்து இடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த மனத்தினும் கடிது வந்து அம் மருந்துகள் பிசைந்து வார்த்தார்.