திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்;
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடு உற நோக்கிக் கொள்ளும்; மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ ? என்றலும் நின்ற நாணன்.

பொருள்

குரலிசை
காணொளி