திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்ல பதம் உற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினில் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டு.
வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் தூ மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி