திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடு உருவும்
அயில் முக வெங் கணை போக்கி, அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையின் இடை எய்து, தொடர்ந்து கடமைகள் எய்து,
வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி