திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாளியும் தெரிந்து கொண்டு, இம் மலை இடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ ? விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ ? அறியேன் என்று,
நீள் இரும் குன்றைச் சாரல் நெடிது இடை நேடிச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி