பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசிலைப் படலை சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் காசு உடை வடத் தோல் கட்டிக் கவடி மெய்க் கலன்கள் பூண்டு, மாசு இல் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி, ஆசு இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார்.