திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி,
முன் அவர்கட்கு உரை செய்வான், ‘மூப்பினாலே
முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக
எல்லீரும் கைக் கொள் மின்’ என்ற போதின்,
அன்னவரும் இரங்கிப் பின்

பொருள்

குரலிசை
காணொளி