பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல, எங்கணும் மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் கை விளித்து, அதிர்த்து, மா எழுப்பினார்கள் கான் எலாம்.