பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரை உறை கடவுள் காப்பு மறக்குடி மரபில் தங்கள் புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து விரை இளம் தளிரும் சூட்டி, வேம்பு இழைத்து இடையே கோத்த அரை மணிக் கவடி கட்டி, அழகு உற வளர்க்கும் நாளில்.