திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆடத்
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட,
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்று இரு மடங்கு செய்கை அழகு உற அமைத்த பின்றை.

பொருள்

குரலிசை
காணொளி