திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்று எங்கும் மொய்க்கும் சின வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி,
உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள அல்ல;
நன்றும் பெரிது உன் விறல்; நம் அளவு அன்று இது; என்றாள்.

பொருள்

குரலிசை
காணொளி