பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம், பன்றி, வெம் மரைக் கணங்கள், ஆதி ஆன பல் குலம் துன்றி நின்ற என்று அடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன் தடக்கை வார் கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்.