பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே! இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை; இவர் தமைப் பிரிய ஒண்ணாது; என்செய்கேன் ? இனி யான்; சால இவர் தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று