திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே
பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது.

பொருள்

குரலிசை
காணொளி