திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறுஇல் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்
பல் பெரும் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்.

பொருள்

குரலிசை
காணொளி