திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெருங்கு பைந் தருக் குலங்கள் நீடு காடு கூட, நேர்
வரும் கரும் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்;
பொருந் தடம் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெரும்
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே.

பொருள்

குரலிசை
காணொளி