திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு அலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறு உடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலியோடு
மாறு கொள் முழக்கம் காட்டும் மதக் கை மா நிரைகள் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி