திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெய்வம் நிகழ் குற முதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர் கொள்
மை விரவு நறும் குஞ்சி வாசக் கண்ணி
மணி மலை ஒன்று வந்தது என்னக்
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து
காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்
செய் வரை போல் புயம் இரண்டும் செறியப

பொருள்

குரலிசை
காணொளி