பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு எண்ணுவார்; தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி, உள் நிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு, திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்.