பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெங் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில், எங்கும் மங்கல வாழ்த்து மல்க, மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் பொங்கு ஒளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்.