பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார், திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு, பல் நெடும் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.