திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குல முது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்லச் சிலை பயில் பருவம் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி