திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கழை சொரி தரளக் குன்றின் கதிர் நிலவு ஒருபால் பொங்க,
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழை அணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.

பொருள்

குரலிசை
காணொளி