பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார்; வழி வந்து ஆற்ற உற்றது பசி வந்து; எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் சற்று நீ அருந்தி, யாமும் தின்று தண்ணீர் குடித்து, வெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம்; மெல்ல என்றார்.