பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போம் அது தனை அடுதிறல் ஒடு பொரு மறவர்கள் அரி தாம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் தாம் ஒருவரும் அறிகிலர்; அவர் தனி தொடர் வழி அதன்மேல் ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்.