பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவன் ஆர்க்குத் திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று துண் என உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ் வண்ண வெஞ் சிலையார் கண்டு, வல் விரைந்து ஓடி வந்தார்.