திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏறு கால் பன்றியோடும் இருங் கலை, புன மான், மற்றும்,
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே
ஊறு செய் காலம் சிந்தித்து, உருமிகத் தெரியாப் போதின்
மாறு அடு சிலையும் கொண்டு, வள்ளலைத் தொழுது போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி