திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்
துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப,
வெங் கண் சினம் நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங் கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி