திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பல் வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏறி
வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கும் முன்றிலி்
சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி