திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பும் நாளில்,
இருங் குறவர் பெரும் குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடும் தோள் நாகன் தானும்
மலை எங்கும்வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர்
கணம் நிரைகள் பல கவர்ந்து, கானம் காத்து,
மெய் வண்ணம் தளர

பொருள்

குரலிசை
காணொளி