பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டத்து இடை வெண் கவடிக் கதிர் மாலை சேரக் கொண்டு அக் கொடு பல் மணி கோத்து இடை ஏனக் கோடு துண்டப் பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்தோல் தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க.