பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அயல் வரைப் புலத்தின் வந்தார், அரும் குடி இருப்பில் உள்ளார் இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர், எயினர் எல்லாம் உயர் கதிர் உச்சி நீங்க, ஒழிவில் பல் நறவு மாந்தி, மயல் உறு களிப்பின் நீடி, வரி சிலை விழவு கொள்வார்.