திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீள் இடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாள் உறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்,
வாள் விடுகதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையைக்
கோள் ஒடு பயில் பணி தொடர் நிலை கொள உள எதிர் பலவே.

பொருள்

குரலிசை
காணொளி