திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலை நின்றுள்ளான்;
வில் தொழில் விறலின் மிக்கான்; வெஞ் சின மடங்கல் போல்வான்;
மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்.

பொருள்

குரலிசை
காணொளி