திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி
‘மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு,
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன;
இதனாலே உன் மைந்தன் திண்ணன் ஆன
வெற்றி வரிச் சிலையோன் நின் அளவில் அன்றி.
மேம்படுகின்றான்’ என்று விரும்பி வாழ்த்திக்
கொற்ற வனத் தெ

பொருள்

குரலிசை
காணொளி