பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் கைம் மலை, கரடி, வேங்கை, அரி திரி கானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்! இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே ? என்று நைந்தார்.