திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம் உடைய
ஒப்பரிய பூசனை செய்து அந் நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேல் மேல் வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல் உறங்கார்; பகல் வேட்டை ஆடுவார்.

பொருள்

குரலிசை
காணொளி