திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு
மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு,
முந்தையவன் கழல் வணங்கி, முறைமை தந்த
முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு,
சிந்தை பரம் கொள நின்ற திண்ணன

பொருள்

குரலிசை
காணொளி