பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு எயில் உடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயில் உடைக் கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை அயில் உடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே.