திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவநோவா அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே! திருமுன்பே இது செய்து
போவதே ? இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதே ? எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி